\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஜெயலலிதா ஒரு புதிர்

இடமிருந்து வலம்

  1. ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5)
  2. ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5)
  3. முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3)
  4. எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10)
  5. ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4)
  6. சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4)
  7. ஜெயலலிதாவால்,  கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8)

வலமிருந்து இடம்

  1. ஜெயலலிதா பரதநாட்டிய மங்கையாக சிவாஜியுடன் சேர்ந்து நடித்த படம். (இவர்கள் இணைந்து நடித்த 17 படங்களில் தோல்வியைத் தழுவிய ஒரே படமிது). (9)

மேலிருந்து கீழ்

  1. ஜெயலலிதாவின் இயற்பெயர் (6)
  2. உக்ரைனின், பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு ஜெயலலிதாவுக்கு வழங்கிய உயரிய விருது. (6)
  3. ஜெய்சங்கருடன் இவர் சேர்ந்து நடித்த இரண்டாவது படம். (இவர்கள் இணைந்து நடித்த  முதல் படத்தின் தலைப்பு ஒரேழுத்து மட்டுமே கொண்டிருந்தது. இரண்டாவது படத்தின் தலைப்பு அதன் நீட்சியாக வைக்கப்பட்டது). (3)
  4. ‘அம்மா என்றால் அன்பு’ என்று சொந்தக் குரலில் ஜெயலலிதா பாடி நடித்த படம். (ஆறெழுத்து கொண்ட படம் ஒற்றை இழந்து நிற்கிறது) (5)
  5. ஜெயலலிதாவின் நூறாவது திரைப்படம். (8)
  6. ஜெயலலிதா நடித்த ஒரே ஹிந்தித் திரைப்படம். (3)
  7. இவரை மனப்பூர்வமாக விரும்பியதாக ஜெயலலிதாவே குறிப்பிட்ட ஒருவர். (5)

கீழிருந்து மேல்

  1. ஜெயலலிதா முதன் முதலில் நடித்த (ஆங்கிலப்) படம். (4)
  2. ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படம். (6)
  3. எம். ஜி. ஆர். பாசமாக ஜெயலலிதாவை இப்படி அழைப்பார். (3)

 

Answers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad