\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா மலையாளி அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016

மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஹாப்கின்ஸ் சமுதாயக்  கூடத்தில் (Hopkins Community Center) நடைபெற்றது. இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். சிறப்பு அம்சமாக மதிய உணவு விருந்தைச் சொல்லலாம். தன்னார்வலர்கள் சேர்ந்து அங்குள்ள சமையல் கூடத்தில் சமைத்து அனைவருக்கும் விருந்து அளித்தனர். மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மொத்தம் இருபத்து மூன்று கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றுச் சிறப்பித்தனர்

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில்  சில, இதோ உங்களுக்காக !!

Minnesota Malayalee Association Christmas Celebration

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad