\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஓசோன் துளை

Filed in இலக்கியம், கவிதை by on December 25, 2016 0 Comments

புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
இச்சேர்மத்தால் ஊக்கம் பெருமாம்
ஓசோன் சிதைவும்
ஓசோன் ஆக்ஸிஜன் ஆகுமாம்
இதுவே துளையாகுமாம்

முனைவர். ஆர். சுரேஷ்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad