\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அவள் ஆத்திச்சூடி

Filed in இலக்கியம், கவிதை by on February 26, 2017 0 Comments


அவள் அழகை விரும்பு
ஆணவம் கொள்ளாதே
இன்னலிலும் மறவாதே
ஈடு இணையின்றிக் காதலி
உயிரினுள் கலந்தவளே
ஊடலிலும் கைவிடாதே
எண் உலகமும் அவளே
ஏக்கமது கைவிடேல்
ஐயமின்றி வாழ்ந்திடு
ஒருவனுக்கு ஒருத்தியே
ஓவியமே, அவளெனக் கர்வம் கொள்
ஔடதத்திலும் நினைவுக் கொள்
அஃதன்றி இவ்வுலகில் எதுவுமில்லை ….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad