\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பொன் மானே ..!

Filed in இலக்கியம், கவிதை by on February 26, 2017 0 Comments

பெண் மானே ..!

விடியாத இரவினிலே
கலையாத உன் நினைவு
நித்தம் வேண்டியே
பாவிமனம் தவிக்குதடி !

மடியாத நெஞ்சினிலே
முடியாத என் ஆசைகளைக்
களவாடிட வேண்டியே
பாவிமனம் துடிக்குதடி !

படிப்பறிவு இல்லாததாலே
அறியாத என் காதலை
சொல்லிட வேண்டியே
பாவிமனம் பறக்குதடி !

அறியாப் பருவத்திலே
அக்னியாய் எனைச் சுட்டவளே
நீயருகிருக்க வேண்டியே
பாவிமனம் ஏங்குதடி !

என் பொன் மானே ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad