\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழ்த் தேனீ 2017

மார்ச் 26, 2017 ஆம் தேதியன்று  மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளியின் சார்பில் “தமிழ்த் தேனீ ” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி, பொதுப் பள்ளிகளில் அவரவர்  படிக்கும் நிலைகளை வைத்து பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில் பல சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர்.

போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 200 சொற்கள் கொண்ட பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லை நடுவர்கள் முன்னிலையில் எழுதி அடுத்தடுத்த சுற்றுகளுக்குப் போட்டியாளர்கள் முன்னேறினர்.

கடுமையான போட்டி நிலவிய பல சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் வென்றவர்கள் விவரம்.

நாங்காம் பிரிவு

முதல் பரிசு: நித்யஸ்ரீ மகேஸ்வரன்

இரண்டாம் பரிசு: சௌம்யா சுப்ரமணியம்

மூன்றாம் பரிசு: விஷ்ணுராம் பாலசுப்பிரமணி

மூன்றாம் பிரிவு

முதல் பரிசு: நவ்யஸ்ரீ மகேஸ்வரன்

இரண்டாம் பரிசு: அத்விகா  சச்சிதானந்தன்

மூன்றாம் பரிசு: ஆதர்ஷ் ராஜேஷ்குமார்

நான்காம் பிரிவு

முதல் பரிசு: ஜிதிக்கா மகேஷ்

இரண்டாம் பரிசு: தண்மதி குமார்

மூன்றாம் பரிசு: லக்ஷண்யா செல்வகுமார்

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக.

MNTS Spelling Bee 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad