\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)

 

மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கிழக்காசிய – முக்கியமாக தாய்லாந்து, வியட்னாம், கம்போடிய – மலையகவாசிகளாகிய மங் (Hmong) மக்களையும், சீனாவையும் இணைக்கும் மீ-கொங் ஆற்றோர உணவுகளைப் பரிமாற வரவேற்கிறது செயிண்ட் பால்  நகர சிறிய மீ-கொங் பகுதி. இந்தப்பகுதி ஃப்ராக் டவுன்  (Frogtown) என்றும் அபிமானிகளால் அழைக்கப்படுகிறது.

எச்சில் ஊறும் பல்வகை கிழக்காசிய உணவகங்கள் பல்கலைக்கழக வீதி (University Avenue), குறுக்கு வீதிகள், வடக்கு டேல் (Dale North st.) தொடங்கி மாரியன் வீதி (Marion St.)  வரையில் காணப்படுகின்றன.

மினியாபொலிஸ் நகரின் மையப் பகுதியிலிருந்து,   நிக்கலேட் மால் (Nicollet Mall ) இல் இருந்து  கிறீன் லைன் இலகு ரக ரயிலைப்  (Light Rail) பிடித்து சிறு மீ-கொங் பகுதிக்கு வந்து போகலாம். இவ்விடம் முழுதாக நடந்து உணவகங்களுக்கு  எளிதாகப் போய் வரலாம்.

கீழே கிழக்காசிய அறுசுவை உணவகப் பட்டியல்.

Little Mekong On the Green Line

1 Ai Hue Bakery & Deli

432B University Ave. W.

(651) 602-0231

Vietnamese
2 Ha Tien

353 University Ave W

(651) 227-7136

(Order to go only)

Vietnamese
3 Mai Village

Vietnamese

394 University Ave

(651) 290-2585

www.maivillage.net

Vietnamese
4 Pho Ca-Dao Restaurant

Vietnamese

439 University Ave W

(651)222-4615

Vietnamese
5 iPho Saigon Restaurant

704 University Ave W

(651) 225-8751

Vietnamese
6 Lagoon Restaurant

540 Rice Street

(651)292-1351

Vietnamese
7 Ngon Bistro

Vietnamese-French Fusion

799 University Ave W

(651)222-3301

www.ngonbistro.com

Vietnamese
8 Que Nha Vietnamese Restaurant

849 University Ave W #101

(651)310-0199

Vietnamese
9 Trung Nam French Bakery

739 University Ave W

(651) 229-0887

Vietnamese
10 Phuong Café & Deli

422 University Ave W #12

Vietnamese
11 Tay H0

302 University Ave W #100

(651) 228-7216

Vietnamese
12 Trieu Chau Restaurant

500 University Ave W

(651) 222-6148

Vietnamese
13 Trieu Chau Restaurant

500 University Ave W

(651) 222-6148

Vietnamese
14 Sugarush Donuts,

Coffee and Smoothies

712 University Ave W #B2

(651) 797-3354

Vietnamese
15 Bangkok Cuisine

432 University Ave W

(651) 414-0058

www.bangkok-cuisine.com

Thai
16 Bangkok Thai Deli & Supermarket

315 University Ave W

(651) 224-4300

Thai
17 0n’s Kitchen Thai Cuisine

1613 University Ave W

(651) 644-1444

Thai
18 Thai Café

371 University Ave W

(651) 225-8231

www.thaicafemn.com

Thai
19 Lao-Thai Restaurant

501 University Ave W

(651) 224-5026

Thai/Laotian
20 Cheng Heng Restaurant

448 University Ave W

(651)222-5577

Cambodian
21 Kolap Restaurant

601 N Dale St

(651) 222-2488

Cambodian
22 Little Szechuan

Chinese

422 University Ave W

(651)222-1333

www.littleszechuan.c0m

Chinese
23 Peking Garden

1488 University Ave W

(651) 644-0888

www.pekinggardenmn.com

Chinese
24 University Buffet

225 University Ave W

(651) 366-6858 y

www.universitybuffetmn.com

Chinese
25 Wung Lee Supermarket Deli

347 University Ave W

(651) 293-1628

(Order to go only)

Hmong
26 China One

712 University Ave W #101

(651) 298-9888

www.chinaonemn.com

Chinese
27 Destiny_ Café

995 University Ave W

(651) 649-0394

Hmong
28 Hoa Bien Vietnamese Restaurant

1105 University Ave W

(651)647-1011

Vietnamese

Downloadable Little Mekong Restaurant Map

தொகுப்பு – ஊர்க்குருவி

 

Tags: , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad