\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விவசாயிகள் சந்தை – 2017

விவசாயத்தைப் பிரதான உற்பத்திப்பொருட்களாக ஏற்றுமதி செய்யும் மினசோட்டா மாநிலத்தில் கோடைக் காலம் குதூகல என்பது உள்ளூர் காய்கறி வாங்கியோ அல்லது சொந்தத் தோட்டத்தில் வளர்த்தோ, சமைத்துச் சுவைக்கும் காலம்.

கோடை கடந்தால் குளிர் வந்துவிடும். எனவே, சுறுசுறுப்பாக பொடிநடை போட்டு, அழகான உணவுகளைப் பதமாகத் தெரிவு செய்து, மிகக் குறைந்த சில்லறைக் காசுகளால் பை முழுதும் பல கறிவாங்க ஒரே சந்தர்ப்பம் விவசாயிகள் சந்தையே.

இதோ உங்கள் அருகாமையில் உள்ள இவ்வருட உள்ளூர் விவசாயச் சந்தைகள் அட்டவணை.

நகரம் நாள் நேரம் இடம்
Apple Valley சனி 8-1 7100 W 147th Street
Bloomington சனி 8-1 98th & James Ave
Burnsville வியாழன் 12-5 Mary, Mother of the Church/3333 Cliff Rd
Chanhassen சனி 9-1 City Center Park
Eagan புதன் 4-8 1501 Central Parkway
Edina வியாழன் 3-7 Centennial Lakes Park
Hopkins சனி 7:30-12 Downtown Park/16-9th Ave
Inver Grove Heights ஞாயிறு 8-1 Veterans Park/8055 Barbara Ave
Lakeville புதன் 12-5 Holyoke and 208th Street
Maple Grove வியாழன் 3-7 Maple Grove Community Center
Minneapolis தினமும் 6-1 312 E. Lyndale Ave. N
Minneapolis வியாழன் 6-6 Nicollet Mall
Minneapolis சனி 8-1 Mill City Farmer’s Market
Minnetonka செவ்வாய் 3-7 1600 Minnetonka Blvd.
Richfield சனி 7-12 Veteran’s Memorial Park
Plymouth புதன் 2:30-6:30 Parkers Lake/15500 Cty. Rd 6
Rochester சனி 7:30-12 Downtown/4th Street SE and 4th Ave SE
Rochester புதன் 2-6 South of Apache Mall
Savage ஞாயிறு 8-1 The Historical Train Depot. Turn S on Lynn Ave & W on 123rd St.
Shoreview செவ்வாய் 3-7 Shoreview Community Center
Stillwater சனி 7:30-12 3rd & Pine-Review Lot
St. Louis Park புதன் 11-4 West End-Recreational Center
St. Paul செவ்வாய்/வியாழன் 10-1:30 7th Place Mall
St. Paul சனி 6-1 Downtown Farmer’s Market
St. Paul வெள்ளி 1:15-5 St. Thomas Moore Church
Wayzata வியாழன் 2-6 301 Promenade
Woodbury ஞாயிறு 8-1 2175 Radio Drive

தொகுப்பு: யோகி அருமைநாயகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad