\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நன்றி நவிலும் நந்நாள் ஓட்டப் பந்தயம்

ஓவ்வொரு ஆண்டும் நன்றி நவிலும் நந்நாளன்று (Thanksgiving Day) காட்டேஜ் குரோவ்  நகரத்தில் 5 மைல் ஓட்டம் நடைபெறும். உள்ளூரிலிருந்து பெருமளவு மக்கள் இந்தப் பந்தயத்தில் கலந்து கொள்வர். இந்த வருடம், இந்த ஓட்டப் பந்தயத்தில் சுமார் 500 பேர்   பங்கேற்றனர்.  இதில் வசூலாகும் தொகையை உள்ளுரில் உள்ள சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினர்.  இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு முத்திரை பதித்த மேற்சட்டை வழங்கப்பட்டது. சீருடை போல் இதனை அணிந்து அனைவரும் கலந்து கொண்ட காண்பதற்கரிய காட்சியின் புகைப்படங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக இதோ:

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad