\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குளிர்காலமா? குளிக்கலாமா? (துருவக்கரடித் தோய்தல் Polar Bear Plunge 2018)

குளிர் காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதற்கே ஒரு விதமான அலுப்பு!  அதுவும் மினசோட்டாக் குளிரில் மக்கள் உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?  மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம்.

மேலும் விபரங்களுக்கு பனிப்பூக்களில் வெளியான இந்தப் படைப்பைப் பார்க்கவும்: https://www.panippookkal.com/ithazh/archives/5522

2018ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் புகைப்படங்கள்  வாசகர்களின் பார்வைக்காக:

  • ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad