செயின்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2018
மதுரை மாநகரில், சித்திரை திருவிழாவில் அழகர் என்னென்ன வண்ணங்களில் உடை அணிகிறார் என்பதைப் பொறுத்து அந்த வருடம் எப்படி அமையுமென அறிந்து கொள்ளலாம் என்றொரு நம்பிக்கையுண்டு. அது போல் மனிதர்கள் பச்சை வண்ணத்தில் உடை, ஆபரணங்கள், தொப்பி அணிகிறார்கள் என்றால் அன்றைய தினம் செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பதை அறிந்து கொள்ளலாம். செயின்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டு மக்களின் கொண்டாட்ட தினமாகும்.
ட்வின் சிட்டிஸ் எனப்படும் மினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால் நகரங்களிலும், அதன் சுற்றுப்புற நகரங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17ஆம் தேதி இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒட்டி சிறப்பு அணிவகுப்பகளும், கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக
இந்தக் கொண்டாட்டத்தின் விபரம் அறிய எங்களது களஞ்சியத் தொகுப்பினை காணவும்.
https://www.panippookkal.com/ithazh/archives/7932
https://www.panippookkal.com/ithazh/archives/4229
– ராஜேஷ் கோவிந்தராஜன்
Tags: Ireland, Irish, St. Patrick's day, செயின்ட் பாட்ரிக்ஸ் தினம்