\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆர் யு ஹங்ரி 2018 ஆம் ஆண்டு 5 / 10 மைல் ஓட்டம்

ஆகஸ்ட்  5ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து மைல்  ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள புர்கடோரி க்ரீக் பூங்காவில்  (Purgatory Creek Park) நடைபெற்றது. இப்போட்டியை “ஆர் யு ஹங்ரி” நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தப் போட்டியில்  வெற்றி பெற்றவர்கள்

5 மைல் ஓட்டம்
முதல் இடம் ஜாக் லார்சன் (JACK LARSON)
இரண்டாவது இடம் ஷாஷிதர் சுடினி SHASHIDHAR SUDINI
மூன்றாவது இடம் சச்சினி ட்லஸ்ட்டி (ZACHANY TLUSTY)

10 மைல் ஓட்டம்
முதல் இடம் பிராண்டன் உங் (BRANDON UNG)
இரண்டாவது இடம் டேரன் ட்ரெங்க்மன் (DARREN TRENKMANN)
மூன்றாவது இடம் கின ஜஸ்ட் (GINA JUST)

இந்தப் போட்டியின் மூலம் சேர்ந்த நிதியைக் கொண்டு மினசோட்டா மாநிலத்தில் பசியோடு   உள்ள பெரியவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் விபரங்களை அவர்களின் https://ruhungry.us/ இணையதளத்தில் காணலாம்.

பந்தயத்தன்று  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக.

-ராஜேஷ்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad