\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காமராஜர் இல்லம் – புகைப்படப் பதிவு

சமீபத்தில் சென்னை சென்றிருந்த சமயம், பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் பேரன்பைப் பெற்றவர் வாழ்ந்த வாழ்வின் சிறு துளியைக் காண்பதற்கு நிறைவாக இருந்தது.

அங்கு கண்டதை விவரித்து எழுதத் தேவையில்லை. அங்கு எடுத்த இப்புகைப்படங்களே, விஷயங்கள் பலவற்றைக் கூறும்.

நகரின் மையத்தில் இருக்கும் இந்த இடத்திற்கு நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள்.

முகவரி – https://goo.gl/maps/wo18rn4YEcx

1/10, Thirumalai Pillai Road, Thirumurthy Nagar, T Nagar, Chennai, Tamil Nadu 600017

மேலும் தகவலுக்கு – https://www.tndipr.gov.in/memorials/perunthalaivarkamarajarillam.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad