\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

ப்ளூமிங்டனில் மால் ஆஃப் அமெரிக்காவில், டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு, புத்தாண்டுக் கொண்டாட்டமாக, மூன்லைட் சர்க்கஸ் (Moonlight Circus) என்ற நிகழ்ச்சியும், ஃபேமிலி கவுண்ட் டவுன் டான்ஸ் பார்ட்டி (Family Countdown Dance Party) என்ற நிகழ்ச்சியும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. செலியஸ் ஏரியல் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ (Xelias Aerial Arts Studio) என்ற குழு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். வந்திருந்த பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மகிழ்வுடன் புத்தாண்டை வரவேற்றனர். நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை இங்குக் காணலாம்.

2019_2020 NEW YEAR CELEBRATION-005-E
2019_2020 NEW YEAR CELEBRATION-001-E
2019_2020 NEW YEAR CELEBRATION-003-E
2019_2020 NEW YEAR CELEBRATION-004-E
2019_2020 NEW YEAR CELEBRATION-002-E
2019_2020 NEW YEAR CELEBRATION-006-E
2019_2020 NEW YEAR CELEBRATION-008-E
2019_2020 NEW YEAR CELEBRATION-007-E
2019_2020 NEW YEAR CELEBRATION-009-E
2019_2020 NEW YEAR CELEBRATION-010-E
2019_2020 NEW YEAR CELEBRATION-012-E
2019_2020 NEW YEAR CELEBRATION-013-E
2019_2020 NEW YEAR CELEBRATION-014-E
2019_2020 NEW YEAR CELEBRATION-015-E
2019_2020 NEW YEAR CELEBRATION-011-E
2019_2020 NEW YEAR CELEBRATION-016-E
2019_2020 NEW YEAR CELEBRATION-017-E
2019_2020 NEW YEAR CELEBRATION-005-E 2019_2020 NEW YEAR CELEBRATION-001-E 2019_2020 NEW YEAR CELEBRATION-003-E 2019_2020 NEW YEAR CELEBRATION-004-E 2019_2020 NEW YEAR CELEBRATION-002-E 2019_2020 NEW YEAR CELEBRATION-006-E 2019_2020 NEW YEAR CELEBRATION-008-E 2019_2020 NEW YEAR CELEBRATION-007-E 2019_2020 NEW YEAR CELEBRATION-009-E 2019_2020 NEW YEAR CELEBRATION-010-E 2019_2020 NEW YEAR CELEBRATION-012-E 2019_2020 NEW YEAR CELEBRATION-013-E 2019_2020 NEW YEAR CELEBRATION-014-E 2019_2020 NEW YEAR CELEBRATION-015-E 2019_2020 NEW YEAR CELEBRATION-011-E 2019_2020 NEW YEAR CELEBRATION-016-E 2019_2020 NEW YEAR CELEBRATION-017-E

  • சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad