Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email |
பனிப்பூக்கள் 2020 சிறுகதைப்போட்டி வெற்றியாளர் அறிவிப்பு
இந்த வருட சிறுகதைப் போட்டியில் உலகளாவில் இருந்து கிடைத்த நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளில் இருந்து எமது சிரேஷ்ட நடுவர்களால் மூன்று கதைகள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே எதோ ஒருவகையில் மிகவும் சிறப்புடன் இருந்தாலும் நூலிடையில் மிகவும் குறுகிய புள்ளி இடைவெளியில் வெற்றி வாய்ப்பை இழந்தன.
இந்த போட்டியின் மூலம் உலகளவில் இருந்து பல எழுத்தாளர்களும் வாசகர்களும் கிடைத்திருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம். இந்தப் போட்டி வென்றவர்களுக்கும், பங்கு பெற்றிய அனைவருக்கும் எமது மனாதராந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவ்விடம் தெரிவிப்பதுடன் உங்கள் பங்களிப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
|
இதோ எமது பரிசு பெறும் சிறுகதைகள்.
|
- முதலாவது பரிசு – பானுமதி கண்ணன் எழுதிய “அப்பா”
|

|
- இரண்டாம் பரிசு – விக்னேஸ்வரன் எழுதிய “நிழல் படங்களும்…. நிஜ ஜடங்களும்….”
|
 |
- மூன்றாம் பரிசு – புதுவைப் பிரபா எழுதிய “இங்கேயும் .. இப்போதும்”
|
 |
வாழ்க தமிழ், வளர்க வைய்யகம்
|
பனிப்பூக்கள் சஞ்சிகை |
 |
ISSN 2326-7763 (Online) | P.O. Box 3021, Burnsville, MN 55337, USA |
Tags: results, short story competition, சிறுகதைப் போட்டி முடிவுகள்