\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எங்கே போகலாம்? மினசோட்டாவில் கோடை கால நிகழ்வுகள் 2020

மினசோட்டா மக்கள் விரும்பும் குதூகலக் காலம் கோடைகாலம். இம் முறை நாம் சர்வ தேச பரவல் COVID-19 தொற்று நோய் காரணமாக சுகாதாரப் பாதுகாப்புக்களை, சமூக இடைவெளிகளைப் பேணிக் கொண்டு தான் அனுபவிக்க வேண்டும். இதோ நீங்கள் இன்புற்றுற கீழே சில இலுகுவான இடங்கள்.

என்ன? எங்கே? எப்போது?

Burnsville Farmers Market

இரண்டு இடங்களில் வெவ்வேறு நாட்கள், நேரங்களில்

333 Cliff Road

200 Burnsville Parkway

வியாழன் 11:30 – 4:30

சனி 8 – 1

Bloomington Farmers Market

 

1800 W. Old Shakopee புதன் 3-6
Edina Farmers Market Centennial Lakes Park புதன் 3-6

Minneapolis Farmers Market

இரண்டு இடங்களில் வெவ்வேறு நாட்கள், நேரங்களில்

312 East Lyndale Ave

704 S. 2nd St.

 

தினமும் 6 – 1

சனி 8 – 1

Minnetonka Farmers Market 14600 Minnetonka Blvd செவ்வாய் 3 – 7

St. Paul Farmers Market

இரண்டு இடங்களில் வெவ்வேறு நாட்கள், நேரங்களில்

290 E. 5th St. East

63 George St, West

சனி, ஞாயிறு 8 – 1

சனி 8:30 – 12:30

Wyzata Farmers Market 688 Lake St. E. வியாழன் 1:30 – 5:30
Woodbury Farmers Market 8595 Central Park Place ஞாயிறு 8-1

Minnetonka Drive-In

கடந்த 60 வருடங்களாக திறந்த அரங்கு திரைப்படம். உள்ளூர் தயாரிப்பு மது அற்ற Root Beer, கோழிப்பொரியல் வாங்கிச் சுவைக்கலாம்

4658 Shoreline Dr.

Spring Park

தினமும்

Taylor Falls Drive-In

குடும்பத்துடன் போகலாம், மாநில வனப்பூங்காவிற்கு அருகாமையில். Malt, Burger பெறலாம்.

572 Bench St.

Taylor Falls

தினமும்

Galaxy Drive-In

விண்வெளியூக சிந்திப்புடன் உருவாக்கப்பட்ட இடம். கார் அருகாமையில் வந்து உணவு உபசரிப்பு

3712 Quebec Ave. S தினமும்

Vali-Hi Drive-in Movie

மேலதிக விபரங்களுக்கு Valiha.com. காசு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொலைபேசி 651-436-7464

 11260 Hudson Blvd.

Lake Elmo

தினமும், 50% சனத்தொகை மாத்திரமே

Elko Drive-In Movie

மேலதிக விபரத்திற்கு தோலைபேசி 952-461-7223

26350 France Ave.

Elko New Market

நேரங்களும், நாட்களும் மாற்றப்படலாம்

Blueberry Fields of Stillwater

குடும்பத்துடன் blueberries பறித்து, சுவைத்து மகிழ்ந்திட

தொலைபேசி 651-351-0492

9450 Mendel Road N.

Stillwater

ஜூலை 8-12

Big Lake Freedom Festival

ஆட்த்தொகைக் கட்டுப்பாடு ஒரே சமயத்தில் 250 மக்கள் மாத்திரமே. வாண வேடிக்கை, சாப்பாட்டு வண்டிகள் Food Trucks, இசை

101 Lakeshore Dr.

Big Lake

வியாழன் 7/2

மாலை 6 மணியில்-11 மணி வரை

மினசோட்டா மாநிலத்தில் சகல காட்டுப்பூங்காக்களும் சமூக இடைவெளி பேணித்து உபயோகிக்காலாம்.    

 

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad