பனிப்பூக்கள் சவால் பதில்கள்
சவால் பதில்கள்
சவால் #3
வரி | பாட்டு |
முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ | அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே |
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே | என் அன்பே என் அன்பே என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி |
யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை | இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே |
நீரும் செம்புல சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் | முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா |
பனியில் சென்றால் உன் முகம் என் மேலே நீராய் இறங்கும் | ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் |
கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும் | மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன் |
சவால் #2
வரி | பாட்டு |
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான் | மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் |
நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே | இரவும் நிலவும் வளரட்டுமே |
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம் | பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா |
காதின் ஓரம் நரைத்தும் கூட இளமை போட்டு இழுப்பது காதல் | சின்ன சின்ன காதல் – ஒன்ஸ் மோர் |
காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே | மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு |
குணம் நான்கில் உருவான பெண்மை என்ன கூறுமோ | இனியவளே என்று பாடி வந்தேன் |
சவால் #1
வரி | பாட்டு |
சூடான பொட்டல் காடு ஜோராக கத்திப் பாடு | என் ஜோடி மஞ்சக் குருவி |
கூதலான மார்கழி நீளமான ராத்திரி | மௌனமான நேரம் |
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான் | சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் |
உன் பார்வைதான் என் போர்வையோ | நினைவோ ஒரு பறவை |
தென்பழநி சந்தனம் தான் இங்கு ஒரு பெண்ணாச்சா | நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே |
சொந்தமே இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது | சிறிய பறவை சிறகை |