யார் இந்த கமலா ஹாரிஸ்?
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
2020 அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் பின்புலம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த வலையொலிப் பகுதியில் திரு. ரவிக்குமார் அவர்கள் விவரித்துள்ளார். திருமதி. ஹாரிஸ் அவர்களின் தேர்வுக்கான காரணம் மற்றும் அவருடைய தேர்வு இந்தத் தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் போன்றவை குறித்தும் இந்த உரையாடலில் அலசப்பட்டுள்ளது.
வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்..
உரையாடியவர் – சரவணகுமரன்.
Tags: American Election, kamala harris, vice president, அமெரிக்கத் தேர்தல், கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதி
Kamala qualities parallel to Modi political ethics/values. Rulers should treat everyone in same manner not discrimatory based on religion,caste,creed, language etc etc.