\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஹோலி 2022

வட அமெரிக்காவில்  உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘மிலன் மந்திர்’ இல் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று ஹோலி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஹோலி கொண்டாட்டம் குறித்த எங்களது முந்தைய ஆண்டு பதிவுகளை இங்கு காணலாம் : https://www.panippookkal.com/ithazh/archives/18284

ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஹோலித் திருவிழா இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கவேண்டிய சூழல் மாறி, இப்பொழுது தான் வெளியே வர தொடங்கியுள்ளனர். மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் முடிந்து  வசந்தகாலம் ஆரம்பித்துள்ளது. திருவிழா நடைபெற்ற தினத்தன்று மிகவும் சிறப்பான  தட்பவெப்ப நிலை நிலவியதால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்தத் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

HOLI MILAN MANDIR 20MAR2022 - 016_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 004_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 008_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 033_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 037_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 002_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 038_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 051_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 069_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 101_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 080_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 091_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 124_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 114_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 106_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 163_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 134_620X413
HOLI MILAN MANDIR 20MAR2022 - 016_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 004_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 008_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 033_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 037_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 002_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 038_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 051_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 069_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 101_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 080_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 091_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 124_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 114_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 106_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 163_620X413 HOLI MILAN MANDIR 20MAR2022 - 134_620X413

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களின் பார்வைக்காக!

  • ராஜேஷ் கோவிந்தராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad