(Indian Association of Minnesota) IAMன் இந்திய மக்கள் சந்திப்பு 2022
IAMன் இந்திய மக்கள் சந்திப்பு கடந்த மாதம் மார்ச் 19 2022 அன்று மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னெடுங்கா (Minnetonka) உள்ள சமூக மன்றத்தில் சமூக மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு இந்திய அமைப்பு நிறுவனத்தின் பிரமுகர்களும், தன்னார்வத் தொண்டு அமைப்பு நிறுவனத்தின் உள்ள பிரமுகர்களும், மினசோட்டா மாநிலத்தில் தேர்வுசெய்யப்பட்ட உள்ளூர் அரசியல் (elected officials) பிரமுகர்களும் மெலிசா ஹோர்ட்மன் (Melissa Hortman), ஜின்னி க்ளெவோர்ன் (Ginny Klevorn), கிறிஸ்டின் பஹனீர்(Kristin Bahner), ரியான் வின்க்லெர் (Ryan Winkler), அஞ்சுழி மிஸ்ரா கேமரூன் (Anjuli Mishra Cameron), சரஸ்வதி சிங் Saraswati Singh மற்றும் IAM நிறுவனத்தின் பழைய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய விழா என்றாலே சிற்றுண்டி இல்லாமல் இல்லை, அதேபோல் இந்த விழாவிலும் சிற்றுண்டியுடன் விழா ஆரம்பிக்கப்பட்டது.
அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அமைப்பு தலைவர்கள் மற்றும் அவர்களுடைய அவர்களுடைய பங்கு என்ன என்பதை காணொளி மூலம் காண்பிக்கப்பட்டு பின்பு Chicago Consulate General அமித் குமார்ன் (Amit Kumar) காணொளித் தொகுப்பு மூலம் உரையாற்றினார்.
இந்த விழாவின் முதன்மைப் பேச்சாளராக மினசோட்டா ஸ்டேட் கல்லூரியின் முதல்வர் Dr.தேவேந்தர் மல்கோத்ரா (Dr. Devinder Malhotra) உரை வழங்கினார். இந்த விழாவில் இரு கலைஞர்கள் சந்திராணி டுட்டா (Chandrani Dutta), ஷில்பி சட்டர்ஜீ (Shilpi Chatterjee) அவர்களுடைய நடன திறமையை அனைவருக்கும் வெளிப்படுத்தினர்.
இந்த விழாவின் கீழ்க்கண்ட தொண்டு நிறுவனங்களுக்கும், கீழ்க்கண்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
IAM Connect India 2022 Awards:
IAM President 2021 Award:
Kiran Bandi
IndiaFest 2021 Awards:
Best Interactive Booth: Bihar & Jharkhand Association
Best Parade Ambassador: Gujarati Samaj of Minnesota
Best Exhibit Booth: Bengali Association of Minnesota
IAM Lifetime Achievement Award:
Shanti Shanti
IAM Person(s) of the Year Award:
Dashrath Yata – SEWA-AIFW
Santosh Sharma – MN SWAT Team
Raj Khankari – Rotary Club of Maple Grove
Padma Nadella – Fit-n-Fab
Jay Seghal – Seghal Foundation
Hitesh Patel – Ria Patel Foundation
விழாவின் இறுதியில் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து “இந்த பரவலான தொற்று நோய்க்கு பின்பு வாழ்க்கையை எவ்வாறு வாழ பழகுவது” என்று முடிவு எடுக்கப்பட்டது!!!.
அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக!!!
IAM இந்திய மக்கள் சந்திப்பு 2022