\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உட்பெரி கிரிக்கெட் கோப்பை 2022

இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றாலே   பிடித்த விளையாட்டு என்றே கூறலாம். இந்தியாவில் அனைத்து கிராமம் முதல் நகரம் வரை, சிறுவர் முதல் பெரியவர் வரை இந்த விளையாட்டு சிறப்பாக விளையாடப்படுகிறது. இதேபோல் இப்பொழுது அமெரிக்காவிலும் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம் பெற்று வருகிறது. ஒவ்வொரு நகரிலும் அதற்கென்றே தனிப்பட்ட பயிற்சிப் பள்ளிகளும்  மற்றும் நகரின் ஒத்துழைப்பும் கூடி பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நகரங்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு, தனிப்பட்ட மைதானம் அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பெரி நகரில் உட்பெரி கிரிக்கெட்  கோப்பை 2022 போட்டி நடத்தப்பட்டது.  இந்தப் போட்டியில் சுமார் 20 அணிகள் பங்கேற்றன.   20 அணிகளும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, வென்று அடுத்த சுற்றுக்குத் தயாரானார்கள்.

அனைத்துத் தொடக்கச் சுற்றுகளில் விளையாடி, வெற்றி பெற்று கடைசியாக இரு அணிகள் இறுதிச் சுற்றுக்கு தயாரானார்கள். ப்ளூஸ் 11 VS ஆல் ஸ்டார்

இந்தப் போட்டி நடத்துவதற்கு  மூன்று நிறுவனங்கள் உதவி செய்துள்ளனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போட்டி நடத்துவதற்கு உதவி செய்த நிறுவனத்திலிருந்து பிரதிநிதிகள் வந்து  கோப்பை, மற்றும் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர். இந்தப் போட்டியில் ஆல் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக!

Woodbury Cricket Cup 2022

WOODBURY CUB FINALS 12AUG2022 - 31_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 34_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 33_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 35_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 37_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 36_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 39_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 38_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 40_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 46_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 47_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 48_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 50_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 49_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 51_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 54_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 55_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 53_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 52_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 01_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 57_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 55_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 56_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 58_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 02_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 03_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 04_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 06_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 05_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 08_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 07_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 09_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 10_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 14_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 18_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 23_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 16_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 21_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 22_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 20_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 25_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 29_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 28_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 27_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 26_620X413
WOODBURY CUB FINALS 12AUG2022 - 31_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 34_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 33_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 35_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 37_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 36_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 39_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 38_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 40_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 46_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 47_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 48_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 50_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 49_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 51_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 54_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 55_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 53_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 52_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 01_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 57_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 55_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 56_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 58_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 02_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 03_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 04_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 06_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 05_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 08_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 07_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 09_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 10_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 14_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 18_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 23_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 16_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 21_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 22_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 20_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 25_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 29_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 28_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 27_620X413 WOODBURY CUB FINALS 12AUG2022 - 26_620X413

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad