\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவில் இந்திய சுதந்திர தின விழா 2022

இந்தியாவின் 75வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சங்கங்களும் மற்ற தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள்  அவர்களின்  கூடாரங்கள் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு மக்கள்  கூடுதலாக வந்திருந்த அனைத்து விழாக்களை சிறப்பித்தனர்.

இச்சங்கங்கள் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய உடையணிந்து, அவர்களது சிறப்பான கலைகளை எடுத்துக்காட்டும் வகையில் , வாத்தியங்கள் முழங்க நடன அணிவகுப்பு நடத்தினர்.   இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக மினசோட்டாவின் மாநில நகரசபை நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர். மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) ஆகஸ்ட் 13ம் தேதியை இந்திய சுதந்திரத் தினமாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார்.  அமெரிக்க, இந்தியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு இருநாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக மினசோட்டாவின் மாநில நகரசபை நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.  கல்வி, கலாச்சாரத் தகுதி அடிப்படையில், ஆறு  மாணவ / மாணவிகளுக்குக் கேடயங்களை வழங்கிச் சிறப்பித்தனர் IAM அமைப்பினர்.

வண்ணமயமான உடைகள், காது குளிர இந்திய இசையென காலை 11:00 மணிக்குத் தொடங்கிய சுதந்திரத் தின விழா இரவு 9:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக:

India_Fest_2022

INDIAFEST 2022 13AUG2022 - 29_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 28_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 30_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 19_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 37_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 10_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 40_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 38_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 39_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 37_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 36_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 27_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 15_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 17_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 46_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 47_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 48_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 09_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 49_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 50_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 51_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 52_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 56_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 54_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 55_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 57_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 58_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 59_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 64_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 63_620x413
INDIAFEST 2022 13AUG2022 - 29_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 28_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 30_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 19_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 37_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 10_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 40_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 38_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 39_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 37_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 36_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 27_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 15_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 17_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 46_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 47_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 48_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 09_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 49_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 50_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 51_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 52_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 56_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 54_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 55_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 57_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 58_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 59_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 64_620x413 INDIAFEST 2022 13AUG2022 - 63_620x413

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad