\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உட்பெரி டேஸ் 2022 (Woodbury Days)

வட அமெரிக்காவில் கோடை காலம் வந்து விட்டால் போதும் மக்கள் தங்களுக்கும் சிறப்பான கொண்டாட்டங்கள், விழாக்கள் என பலவிதமான  விழாக்களை சிறப்பாக கொண்டாடுவார்கள். வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள உட்பரி நகரில் ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன. 20ஆம் திகதி இரவு வான வேடிக்கைகள் நடைபெற்றது. 21ஆம் திகதி, வண்ணமயமான அணி வகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இந்தக் கொண்டாட்டங்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக!!

WOODBURY DAYS 21AUG2022 - 01_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 03_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 05_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 02_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 07_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 04_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 10_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 08_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 11_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 06_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 12_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 16_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 13_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 14_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 17_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 15_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 19_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 20_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 22_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 21_620x413
WOODBURY DAYS 21AUG2022 - 01_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 03_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 05_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 02_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 07_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 04_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 10_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 08_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 11_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 06_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 12_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 16_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 13_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 14_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 17_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 15_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 19_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 20_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 22_620x413 WOODBURY DAYS 21AUG2022 - 21_620x413

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad