\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க கொலு 2022

இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது  வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

GOLU_2022-05_620x543
GOLU_2022-03_620x827
GOLU_2022-04_620x1111
GOLU_2022-01_620x827
GOLU_2022-07_620x827
GOLU_2022-06_620x465
GOLU_2022-08_620x827
GOLU_2022-09_620x673
GOLU_2022-11_620x1102
GOLU_2022-12_620x590
GOPALAN FAMILY 02OCT2022 02_620x413
GOPALAN FAMILY 02OCT2022 15_620x413
GOLU_2022-10_620x310
Rajesh-Suseela_620x413
GOLU_2022-021_620x1106
Sandhya Deepak Golu 2022 1_620x827
Sandhya Deepak Golu 2022 2_620x827
Sandhya Deepak Golu 2022 3_620x1140
Sandhya Deepak Golu 2022 4_620x1009
Sandhya Deepak Golu 2022 5_620x985
GOLU_2022-05_620x543 GOLU_2022-03_620x827 GOLU_2022-04_620x1111 GOLU_2022-01_620x827 GOLU_2022-07_620x827 GOLU_2022-06_620x465 GOLU_2022-08_620x827 GOLU_2022-09_620x673 GOLU_2022-11_620x1102 GOLU_2022-12_620x590 GOPALAN FAMILY 02OCT2022 02_620x413 GOPALAN FAMILY 02OCT2022 15_620x413 GOLU_2022-10_620x310 Rajesh-Suseela_620x413 GOLU_2022-021_620x1106 Sandhya Deepak Golu 2022 1_620x827 Sandhya Deepak Golu 2022 2_620x827 Sandhya Deepak Golu 2022 3_620x1140 Sandhya Deepak Golu 2022 4_620x1009 Sandhya Deepak Golu 2022 5_620x985

கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும்  உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர்.

தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் அணிவகுப்பை புகைப்படங்களாக பலர் பகிர்ந்திந்தனர். அவற்றில் சில இங்கே உங்களுக்காக.

-ராஜேஷ் கோவிந்தராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad