\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஹோலி 2025

வட அமெரிக்காவில்  உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 16ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்தப் பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம். வட மாநிலங்களில் இந்தப் பண்டிகையை வண்ண மயமாக, மிகவும் விமரிசையாக் கொண்டாடுகிறார்கள்.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புகைப்படங்கள் சில உங்களுக்காக!

MILAN HOLI 16MAR2025 - PA012_620X413
lifting-24401_1280
MILAN HOLI 16MAR2025 - PA017_620X413
MILAN HOLI 16MAR2025 - PA010_620X413
MILAN HOLI 16MAR2025 - PA006_620X413
MILAN HOLI 16MAR2025 - PA009_620X413
MILAN HOLI 16MAR2025 - PA013_620X413
MILAN HOLI 16MAR2025 - PA028_620X413
MILAN HOLI 16MAR2025 - PA029_620X413
MILAN HOLI 16MAR2025 - PA019_620X413
MILAN HOLI 16MAR2025 - PA058_620X413
MILAN HOLI 16MAR2025 - PA048_620X413
MILAN HOLI 16MAR2025 - PA044_620X413
MILAN HOLI 16MAR2025 - PA034_620X413
MILAN HOLI 16MAR2025 - PA059_620X413
MILAN HOLI 16MAR2025 - PA066_620X413
MILAN HOLI 16MAR2025 - PA060_620X413
MILAN HOLI 16MAR2025 - PA043_620X413
MILAN HOLI 16MAR2025 - PA012_620X413 lifting-24401_1280 MILAN HOLI 16MAR2025 - PA017_620X413 MILAN HOLI 16MAR2025 - PA010_620X413 MILAN HOLI 16MAR2025 - PA006_620X413 MILAN HOLI 16MAR2025 - PA009_620X413 MILAN HOLI 16MAR2025 - PA013_620X413 MILAN HOLI 16MAR2025 - PA028_620X413 MILAN HOLI 16MAR2025 - PA029_620X413 MILAN HOLI 16MAR2025 - PA019_620X413 MILAN HOLI 16MAR2025 - PA058_620X413 MILAN HOLI 16MAR2025 - PA048_620X413 MILAN HOLI 16MAR2025 - PA044_620X413 MILAN HOLI 16MAR2025 - PA034_620X413 MILAN HOLI 16MAR2025 - PA059_620X413 MILAN HOLI 16MAR2025 - PA066_620X413 MILAN HOLI 16MAR2025 - PA060_620X413 MILAN HOLI 16MAR2025 - PA043_620X413

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad