\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 0 Comments

 

அன்புள்ள பனிப்பூக்கள் உள்ளூர் வாசகர்களே… உங்களைப் போல நானும் பனிப்பூக்களின் தொடர் வாசகன்… கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவைகளின் ரசிகன்… நான் மட்டுமல்ல… வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருமே…

ஓராண்டு நிறைவடைந்து விட்டது… உங்களின் மனது போல் எனது மனதும் நிறைவடையவில்லை… இரண்டாம் ஆண்டில் மென்மேலும் சிறக்க வேண்டும்… எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்…

அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் பயன் இருந்தாலும், அவைகளைப் பகிர்ந்து கொள்வதே சிறந்தது… அம்மாவைப் போல – உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள்… அப்பாவைப் போல – உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்… தங்களின் படைப்புகளை பனிப்பூக்களில் மலரச் செய்யுங்கள்…

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பல… நன்றி…

திண்டுக்கல் தனபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad