\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உழைப்பு

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments

uzhaippu_520x346ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை

உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…

நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்

உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…

உழைப்பை மறந்த மனிதன் வீழ்கிறான்… அந்த

உழைப்பை மதித்த மனிதன் வாழ்கிறான்… ஆனால்

இந்நாட்டில்; உழைப்பவன் உழைத்துக் கொண்டே இருக்கிறான்

அவனை ஏய்ப்பவன் வளர்ந்து கொண்டு இருக்கிறான்

மனிதன் விதியைக் கடவுள் தீர்மானிக்கிறார் ஆனால்

ஒரு பொருளை படைத்த உழைப்பாளி அவன் நிதியை

தீர்மானிக்க முடியவில்லை.

அ.சூரியா

III-B.Com(CA)

வள்ளுவர் கல்லூரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad