\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா மாநில இலையுதிர்கால இன்ப விழாக்கள்


என்ன?

எங்கே?

எப்போது?

Renaissance Festival மறுமலர்ச்சிப்பண்டிகைஉங்கள் கற்பனையை மாத்திரம் கொண்டு வாருங்கள் ஐரோப்பியப் போர்வீரர்,பழைய ராசா, ராணி வாழ்க்கையைப் பார்த்து மகிழ ! Shakopee சனி,ஞாயிறுAugust 16-Sept 28
Sponsel’s மினசோட்டா அறுவடைப் பண்டிகைபூசணிக்காய்,ஆப்பிள்,சோள வயல் புதிர், வைக்கோல் வண்டிச்சவாரி, குதிரை ஏற்றம், சிறுவர் விளையாடும் ஆட்டுக்குட்டி, பசு, கன்று மான்குட்டி,முயல் போன்றவையுள்ள விலங்குச்சாலை [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Jordan திங்கள் -வெள்ளி10 மணி – 5 மணி சனி,ஞாயிறுகாலை 9 – மாலை 6
Aamodt’s ஆப்பிள் சோலை [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Stillwater July 30 – December 31காலை 10 – மாலை 6
St. Paul Art Crawl கலை உலா St. Paul October 10 -12வெள்ளி மாலை 6- 10சனி மதியம் 12- 8ஞாயிறு 12- மாலை 5
Oktoberfestபண்டைய ஜெர்மானியப் பண்டிகை, பாட்டு, இசை,உணவுக் களியாட்டம் மற்றும் பல New Ulm October 3-4காலை 10 – மாலை 11
Johnny Appleseed Days விழாகலைப் பண்டங்கள் கண்காட்சி,விவசாயிகள் சிறப்புச் சந்தை, சிறுவர் உழுது வண்டிச் சவாரி, Chilly காரக்கஞ்சி சமையல் போட்டி மற்றும் பல [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Lake City October 4
Sever’s Corn Mazeசோள வயல் புதிர், நூதன விலங்குக் கண்காட்சி,பூசணிக்காய் உந்தி வீசல் போட்டி, குதிரை, ஒட்டகச் சவாரி,வன விலங்குக் காட்சி, பன்றிக் குட்டிகள் ஓட்டப்போட்டி [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Shakopee செப் 12 -அக்ட் 26வெள்ளி மாலை 1 – 8சனி காலை 10-மாலை 8ஞாயிறு காலை 10 – 6
Valley Scare பள்ளத்தாக்குப் பயங்கரம்புதிர்கள், மேடை ஆட்டங்கள், மைதானத்தில் பேய், பிசாசு, பயங்கரச் சஞ்சரங்கள், இதர சவாரிகள் Shakopee சனி,ஞாயிறுSeptember 12-October 2
Afton அப்பிள் சோலைப் பண்டிகைவைக்கோல் வண்டிச்சவாரி,சிறு விலங்குச்சாலை,ஆப்பிள் இரசம் தயாரிக்கும் முறை தெரிவித்தல்  [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Hastings October 4-5October 11-12October 18-19
Dinner and Leaf Cruiseஇலையுதிர் கால வர்ண ஜாலத்தை ஓடத்தில் இருந்து பார்க்கலாம், ஓடத்தில் உணவு, இசைக் கலைஞர்கள் சுற்றுலாவை அலங்கரிப்பர் St. Croix River – Taylors Falls இல் ஆரம்பிக்கும் September 13,20October 4,27
Home Improvement and Design Expo Maple Grove சமூகநிலையம் November 1
இலையுதிர்கால பருந்துக்கள் raptors விடுவித்தல்புண்பட்டு சிகிச்சை பெற்றுத் தேறிய பறவைகள் வனத்திற்கு விடுவிக்கப்படும் Carpenter St. Croix Valley Nature Center September 27
Lansboro Fall Festivalஅறுவடைப் பண்டிகைக் குதூகலங்கள், விவசாயிகள் சந்தை,பழைய புத்தக விற்பனை,wine சுவைத்தல்,வைக்கோல் வண்டிச்சவாரி,மேடை நாட்டிய நாடகங்கள். ஆமிஷ் மக்கள் வதியும் இடம் [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Lansboro October 4
Walker Art Center Avant Gardenமறக்கமுடியாத மாலை நேர இசைத் திருவிழா, சமையல் நுட்பக் கண்காட்சி, கலைப்பொருட்கள் ஏதனச் சந்தை Minneapolis September 13

 

 

 

 

 

 
தொகுப்பு: யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad