\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பெற்றோர்க்காக!!

Filed in இலக்கியம், கவிதை by on September 10, 2014 0 Comments

pettaatukkaaka_620x320அன்பில் எனை ஈன்றெடுத்து

ஆசையாய் வளர்த்தெடுத்து

 

இம்மையில் மறுமை சேர்த்து

ஈகையின் பெருமை வார்த்து

 

உயர்வாய்ப் பல உரிமை தந்து

ஊற்றைப்போல் ஆசிர் தந்து

 

எண்ணங்களில் உயரவிட்டு ,

ஏணியாய் எமை ஏற விட்டு

 

ஐஸ்வரியங்கள் வகைப் படுத்தி

 

ஒவ்வோன்றாய் வசைப் படுத்தி,

ஓவியமாய் வாழ வாழ்த்தி

 

மெளனமாய் மறைந்து நிற்கும்

மாயம்தான் நானறியேன் !

 

–    புஷ்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad