சோர்ந்து போகாதே ! மனமே !
துச்சினான் இறைமகன் இயேசு, சிலுவை மரத்திலே
வஞ்சிமகன் அவள் கன்னித்தாய் பார நெஞ்சினிலே..
கெஞ்சிய நெஞ்சத்தோடு பரனைப் பார்க்கையிலே..
எஞ்சிய வார்த்தை “இதோ உன் மகன்” கேட்கையிலே
தஞ்சியே வாழ “இதோ உன் தாய்” அரவணைப்பிலே
வாழு மனிதா ! வாழு ! உலகம் எஞ்சிய அளவிலே
உயிர்த்தார், ஜெயித்தார் ஜெயராஜன் உனக்கே !!!
– ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்