\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சொற் சதுக்கம்  

பொழுதுபோக்காய் உங்களது   சொல் வங்கியை வளப்படுத்தும் ஒரு குதூகல விளையாட்டு. கீழே கட்டங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு குறைந்த பட்சம் 15 சொற்களையாவது உருவாக்க முயலுங்கள். எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் கோர்க்கலாம்; ஒரே சொல்லில் அதே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சொற்கள் எத்தனை எழுத்துக்கள் கொண்டவையாகவும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டு : ஆடி, கடல்

ஒரே நிபந்தனை சொற்கள் தமிழ்ச் சொற்களாக, பொருள் அமைந்தவையாக  இருக்க  வேண்டுமென்பதே.

விளையாடித் தான் பாருங்களேன்!

CropperCapture[4]

(சொற் சதுக்கம் – விடைகள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad