\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எசப்பாட்டு – ஆண்களின் அவலம்

Filed in இலக்கியம், கவிதை by on December 28, 2015 1 Comment

esapaaddu_620x289தேர்வு பலர் எழுதினாலும்

தேர்ச்சி பெற்றுச் சிறப்பது

தேன் போன்ற மகளிரே

தேடிப் பார்த்துப் புடிச்சாலும்

தேசம் முழுதும் சலிச்சாலும்

தேருவது ஆண் மகனின்

தேக்க நிலை எங்குமே !

தேங்கும் நிலை தவிர்த்து

தேம்பி அழுவது தொலைத்து

தேர்ச்சி பெறுவது எந்நாளோ?

வெ/ மதுசூதனன்.

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Rajesh says:

    தேங்கிடத் தேவையில்லை
    தேவதைகளைத் தேடுதைத் தவிர்த்து
    தேவனிடம் வேண்டி நின்று
    தேவையான சிரத்தை எடுத்து
    தேவையில்லா மனச்சிதறலின்றி
    தேடுதல் வேட்கையெடுத்து
    தேர்வில் கவனங்கொண்டால்
    தேர்ந்திடுவான்
    தேர்ச்சி பெறுவான் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad