\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மறவாத அந்த நாள் !

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 0 Comments

மறவாத_அந்த_நாள்1_620x509-240x180

அன்னையின் மடியில்
தவழ்ந்த நாள்
தந்தையின் வேட்டியில்
தொட்டிலில் தூங்கிய நாள் !

மலர் மெத்தையில்
புரண்டு சிரித்த நாள்
மயில் தோகை விரித்து
விசிறி விட்ட நாள் !

பாடும் குயிலும்
பேசும் கிளியும்
இசைக்கும் வண்டும்
தாலாட்டிய நாள்!

தவழ்ந்து தாலாட்டி
புரண்டு சிரித்த
மறக்க முடியாத
என் பிறந்த நாள் !

பூ. சுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad