\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சென்ரியு கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments

sanriyu-kavithai_620x443கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை

பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்

மொட்டில் புதைந்த மணம்போல்
மூடிக்கிடந்தது பெண்ணின்கருவறையில்
கரு

ப்ரூஃப் பார்க்கத் தவறியதால்
பிரம்மாவின் படைப்பில் அச்சுப்பிழை
ஊனம்

சரஸ்வதி ராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad