\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மீண்டும் தேவதாஸ் !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments

மீண்டும் தேவதாஸ்_620x614அவள் பெயரோ

கவிதா

அவன் அவளிடம்

‘கவி’ தா ! என்றான்

அவளோ

தன் காதலைத்

தந்தாள்.

அவள்

கவி தந்தால்

அவன் கவிஞனாகி

இருப்பான் .

அவளோ

தன் காதலைத்

தந்து

அவனை மீண்டும்

ஒரு தேவதாஸ் போல்

அலைய விட்டு

வேடிக்கை பார்த்தாள் !

                                                                               பூ. சுப்ரமணியன்,

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad