\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஹைக்கூக் கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on May 29, 2016 0 Comments

nature-poem-620x427பவள மல்லியாய்ச்
சிதறிக் கிடக்கின்றன
வானில் விண்மீன்கள்

இரவில் தூங்கி
பகலில் விழித்தது
அல்லி

பாரம் பல தாங்கி
அசரவில்லை
சுமை தாங்கி

உருகி உருகி மாய்ந்தது
பிணத்தின் முன் அமர்ந்து
ஊதுபத்தி

சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad