\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வித்தியாசம் என்ன?

Filed in சிறுவர் by on February 21, 2013 1 Comment

kids_whatIsthedifference_96

 

 

 

 

– யோகி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. மது வெங்கடராஜன் says:

    சிறு வயதில், வாராவாரம் குமுதம் பத்திரிக்கை வந்தவுடன் முதலில் தேடிப்பிடிக்கும் பக்கம் “ஆறு வித்தியாசங்கள்”. அனைத்து வித்தியாசங்களையும் கண்டுபிடிக்கும் வரை அடுத்த பக்கம் திருப்பியதில்லை. பழைய நினைவுகளைக் கிளறியமைக்கு நன்றி. இதிலும் அனைத்து வித்தியாசங்களையும் கண்டறிந்தேன் – என் ஏழு வயது மகளும் எல்லாவற்றையும் கண்டு பிடித்துவிட்டாள். யோகியின் படம் வரையும் திறமை பலருக்குத் தெரிந்திருக்கும், அந்தக் கலையைக் கொண்டு குழந்தைகளை குதூகலப்படுத்தும் தங்கள் பணி, சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad