\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா

ILAYARAJA_SALUTES_THYAGARAJA_27MAY2016 106 x 620 x 415மேப்பிள் குரோவ்  ஹிந்து கோவிலில் மே 27ம் தேதி இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா என்ற தலைப்பில் சைந்தவி பிரகாஷ், நிரஞ்சன், கார்த்திக், அனுஷ், ஸ்ரீராம் ரமேஷ் மற்றும் செல்வா ஆகியோர் பங்கு கொண்ட இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதற்கு சுபஸ்ரீ தணிகாச்சலம் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியை மினசோட்டாவில் கர்நாடக சங்கீதப் புகழ் திருமதி நிர்மலா ராஜசேகர் சிறப்பாகத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இளையராஜா எவ்வாறு அவரது பாடல்களில் கொண்டு வந்தார் என்று பேசப்பட்டது. அன்றைய ராகங்களையும் அவற்றை ஒட்டிய இன்றைய பாடல்களையும் சிறப்பாகப் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்

இந்த விழா ஏற்பாட்டை பாஸ்கர் கோபாலன், பிரதீப் சுகானி, வல்லப தாண்ட்ரி, ஸ்ரீராம் நடராஜன், கமலாக்கர் கன்ஜாம், விஜய் ராமநாதன் மற்றும் ஷங்கர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாகச் செய்து முடித்தனர்.

அன்றைய நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்காக:

இளையராஜா  Salutes தியாகராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad