\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

படப்பிடிப்புப் பாசறை Photo Clinic

நீங்கள் புகைப்படக்கலையில் ஆர்வமுடையவரா? Are you interested in Photography?

photoclinic_620x534

புகைப்படக்கலை குறித்து கற்கவும், கலந்துரையாடவும் தயாராகுங்கள்… Come join us to learn and discuss together art of photo taking…

விரைவில் மினசோட்டாவில் பனிப்பூக்கள் புகைப்படப் பயிற்சி முகாம் நடத்தவுள்ளது. இதில் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட, அனைவரும் கலந்துக் கொள்ளலாம். Very soon Panippookkal Photography Clinic about to take place here in Minnesota. All interested enthusiasts can join.

General Description

This clinic is designed for photography enthusiasts using a digital SLR camera.

Duration: 3 hrs.

Topics covered:

  • Basic Equipment and Camera Menus
  • Focus and Drive Modes
  • Photography Terminology
  • Introduction to Exposure Modes
  • Using Your Flash
  • Composition

Please bring your camera to the seminar.

NOTE: This session may not cover computer related processing.

மேலும் தகவல்கள் விரைவில்…Further information to follow…

முன்பதிவு செய்ய இங்கே சொடுக்கவும். To preregister please click the image below.


banner ad

இன்றைய புகைப்படப் பதிவுகள்… நாளைய ஆவணங்கள்… என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகள்…

வாருங்கள், இவ்வுலகைக் காட்சிப்படுத்தலாம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad