\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆகஸ்ட் மாத மினசோட்டா நிகழ்வுகள்

minnesota-poem_520x589வாஷிங்டன் கவுண்டி கண்காட்சி – Washington County Fair

1871 இல் இருந்து நடைபெறும் கண்காட்சி இது. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ஏராளமான காட்சிப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சி.

August 3 – 7

7 AM – 10 PM

12300 North 40th Street

Lake Elmo, Minnesota 55042

மேலும் தகவலுக்கு – https://www.washingtoncountyfair.org/

மஹா கும்பாபிஷேகம் – Maha Kumbha Abhishekam

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் மஹா கும்பாபிஷேக விழா, ஆகஸ்ட் முதல் வாரத்தில் முதல் வாரயிறுதியில் நடைபெறுகிறது. விசேஷ பூஜைகள், ஹோமம், அபிஷேகங்கள், ஆன்மிகப் பாடல்கள் நிறைந்த விழா.

Aug 4 – Aug 7

9 AM – 6 PM

Venkateswara Temple, Minnesota

7615 Metro Blvd., Minneapolis, Minnesota 55439

மேலும் தகவலுக்கு – https://svtemplemn.org/svtemplemn/vigraha-pranaprathishta-mahotsavam/

ட்வின் சிட்டிஸ் கோடை விழா – 2016 Twin Cities Summer Picnic

ட்வின் சிட்டிஸ் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைப்பில், ட்வின் சிட்டிஸில் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கான கோடை விழா. மதிய உணவுடன், குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள் நிறைந்த நிகழ்வு.

Aug 7

11:30am – 5:30pm

Blackhawk Park,

1629 Murphy Pkwy, Eagan, MN 55122

மேலும் தகவலுக்கு – https://twincitiestamilassociation.org/tcta-events-calendar/

பண்பாட்டுப் பாரம்பரிய தினம் – Cultural Heritage Day 2016

மினசோட்டா ஹிந்து கோவில் நடத்துகிற பண்பாட்டுப் பாரம்பரிய தின நிகழ்வான இதில், இந்தியப் பண்பாட்டு கலைப் பொருட்கள், நடனம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதனுடன், இந்திய உணவு வகைகள், உடைகள், ஆபரணப் பொருட்கள் போன்றவைகள் விற்பனையும் செய்யப்படுகின்றன.

Aug 13

11 AM – 4 PM

Hindu Society of Minnesota

10530 Troy Ln N, Maple Grove, Minnesota 55311

மேலும் தகவலுக்கு – https://www.hindumandirmn.org/Portals/0/Documents/Events/2016/CulturalHeritageDay2016.jpg

Bezubaan: The Voiceless – By Bollywood Dance Scene

பாலிவுட் டான்ஸ் சீன் குழு நடத்தும் நடன நாடக நிகழ்ச்சி. இண்டர்நேஷனல் மார்க்கெட் பின்னணியில் நடக்கும் கதையில், புலம் பெயர்ந்த மக்கள் மற்றும் பன்முகச் சமூகத்தினருடன் இருக்க வேண்டிய சமத்துவம் போன்ற சீரியஸ் கருத்துகள் ஹாஸ்யத்துடன் கையாளப்பட்டுள்ளன.

Fri, 8/5 @ 5:30pm

Sat, 8/6 @ 2:30pm

Sun, 8/7 @ 5:30pm

Wed, 8/10 @ 7:00pm

Sat, 8/13 @ 2:30pm

Rarig Center

330 21st Ave S

Minneapolis, Minnesota 55455

மேலும் தகவலுக்கு – https://www.fringefestival.org/show/?id=20160598

The Lost Anklet – Therukkoothu By Minnesota Tamil Sangam

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வழங்கும், சிலப்பதிகாரம் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட தெருக்கூத்து நிகழ்ச்சி. பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் கொண்ட நாட்டிய நாடக இசை நிகழ்ச்சி.

Fri, 8/5 @ 5:30pm

Sat, 8/6 @ 8:30pm

Sun, 8/7 @ 5:30pm

Thu, 8/11 @ 10:00pm

Sat, 8/13 @ 4:00pm

Southern Theater

1420 Washington Ave. S, Mpls, MN

Paid: Yes

மேலும் தகவலுக்கு – https://www.fringefestival.org/show/?id=20160736

செவ்விந்தியர் சமூக விழா – 2016 Annual Wacipi

செவ்விந்தியக் குழுக்களின் இசை, நடனம், உணவு, கலை, கலாச்சாரத்தை நேரடியாகக் கண்டு, உணர வாய்ப்பளிக்கும் நிகழ்வு.

August 19, 20 & 21

Friday at 7 p.m.,

Saturday at 1 p.m. & 7 p.m.,

Sunday at 1 p.m

SMSC Wacipi Grounds

3212 Dakotah Parkway

Shakopee, MN 55379

மேலும் தகவலுக்கு – https://shakopeedakota.org/culture/shakopee-pow-wow?2016

INDIAFEST 2016 – இந்தியாஃபெஸ்ட்

வருடாவருடம், இண்டியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா ஒருங்கிணைத்து நடத்தும் இந்தியத் திருவிழா. ஒரு சிறு இந்தியாவையே, ஒரு இடத்தில் காணும் விதமாக அமையும் நிகழ்வு. சென்ற வருட நிகழ்வுகளின் தொகுப்பை இங்குக் காணலாம்.

2015 – https://www.panippookkal.com/ithazh/archives/6072

2014 – https://www.panippookkal.com/ithazh/archives/4774

Aug 20

11 AM – 9 PM

Minnesota State Capitol

75 Rev Dr Martin Luther King Jr Blvd, Saint Paul, Minnesota 55155

மேலும் தகவலுக்கு – https://www.iamn.org/

செயிண்ட் ஜார்ஜ் கிரேக்கத் திருவிழா – Saint George Greek Festival in St. Paul

கிரேக்க உணவைச் சுவைக்கவும், கிரேக்க நடனத்தைக் கண்டு களிக்கவும், செயிண்ட் ஜார்ஜ் கிரீக் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சி.

Aug 20 – Aug 21

11 AM to 5 PM

1111 Summit Ave, St Paul, MN 55105-2648, United States

மேலும் தகவலுக்கு – https://stgeorgegoc.org/greekfestival

உலக யோகா & கீதை விழா – International Yoga and Geeta Festival

யோகா, தியானம், கீதை போன்றவற்றைப் பற்றியும், அவற்றின் பலன்கள் பற்றியும் விளக்கப் போகும் கருத்தரங்கில் பல ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். யோகா பற்றிய பயிற்சிகளும் உண்டு.

Aug 26 to Aug 28

9 PM – 5:30 PM

Geeta Ashram Minnesota

10537 Noble Ave N, Brooklyn Park, Minnesota 55443

மேலும் தகவலுக்கு – https://www.geetaashrammn.org/Pages/default.aspx

  • தொகுப்பு: சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad