\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மானிட வாழ்வின் நெறி

Filed in இலக்கியம், கவிதை by on October 3, 2016 0 Comments

ethu_penmai_1_620x620

அன்பை வளர்க்க வேண்டும்

ஆணவத்தை ஒழிக்க வேண்டும்

இனிமையாக பேச வேண்டும்

ரூடவ்கைகுணம் வளர வேண்டும்

உண்மை பேச வேண்டும்

ஊக்கத்துடன் உழகை;க வேண்டும்

ஏளிமையாக வாழ வேண்டும்

ஏற்றமிகு வாழ்வினை பெற முயற்சி வேண்டும்

ஐயமின்றி வாழ திறடையை வளர்க்க வேண்டும்

ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

ஓங்கி நிற்கும் வறுமை ஒழிய வேண்டும்

ஓள~தம் தவிர்த்து வாழ்வதே சிறப்பு

 

-பத்மினி உமாசங்கர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad